மாதம் 56 ஆயிரம் சம்பளத்தில் JIPMER நிறுவனத்தில் வேலை!!

JIPMER Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Junior Resident, Project Technician பணிக்கு B.Sc, MBBS, DMLT முடித்தவர்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER Junior Resident Recruitment 2021 – Full Details

நிறுவனம்ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Junior Resident, Project Technician
பணியிடம்புதுச்சேரி
காலிப்பணியிடம்18
கல்வித்தகுதிB.Sc, MBBS, DMLT
ஆரம்ப தேதி20/12/2021
கடைசி தேதி17/01/2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://www.jipmer.edu.in
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணி இடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

ஜிப்மர் பணிகள்:

Project Technician பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

மொத்தம் 18 காலிப்பணியிடங்கள் உள்ளன.

ஜிப்மர் கல்வி தகுதி:

பணியின் பெயர்கள்கல்வி தகுதி
Junior ResidentPassed MBBS (including completion of one year Internship) or equivalent degree recognized by Medical Council of India / National Medical Commission.
Project Technician1. B.Sc. M.L.T. from a recognized institute, OR

2. 2-year diploma in Medical Laboratory Technology after 12th pass in science subjects and 1-year experience in recognized medical laboratory, OR

3. 1-year diploma in Medical Laboratory Technology after 12th pass in science subjects and 2-year experience in a recognized medical laboratory

* Attaching the requisite qualification certificate is mandatory

வயது வரம்பு:

அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பகட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 500/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Servicemanபிரிவிற்கு ரூ. 250/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

ஜிப்மர் மாத சம்பள விவரம்:

  • Junior Resident – B/Pay ₹.56,100/- Level 10, Cell-1
  • Project Technician – Rs. 18,000/- Per Month

JIPMER தேர்வுசெயல் முறை:

  • எழுத்து தேர்வு
  •  நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Post for Project Technician Soft copy of the application to the following address:

[email protected] 05.01.2022 அன்று அல்லது அதற்கு முன்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க கடைசி தேதி – Junior Resident – 17/01/2022

விண்ணப்பிக்க கடைசி தேதி – Project Technician – 05/01/2022

Job Notification and Application Links

Notification link & Application Form
Click here
Official Website
Click here