மாதம் ரூ. 1,42,506/- சம்பளத்தில் Professor பணிக்கு விண்ணப்பிக்க ஓர் அறிய வாய்ப்பு!!

JIPMER Pondicherry Assistant Professor Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Professor பணிக்கு D.MM.ChM.D முடித்தவர்கள் அஞ்சல் மூலமாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER Pondicherry Assistant Professor Recruitment 2021 – Full Deatails 

நிறுவனம்ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Assistant Professor
பணியிடம்புதுச்சேரி
காலி இடங்கள்04
கல்வி தகுதிD.MM.ChM.D
ஆரம்ப தேதி10/12/2021
கடைசி தேதி31/12/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்/ மின்னஞ்சல் 

JIPMER வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research

JIPMER பணிகள்:

Post NameDepartment NameVacancies
Assistant ProfessorNephrology1
Neonatology1
Cardiology1
Urology 1
Total4 Vacancies

JIPMER கல்வி தகுதி:

Assistant Professor பணிக்கு D.M, M.Ch, M.D படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

31/12/2021 இன் படி 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Assistant Professor பணிக்கு ₹1,42,506/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

[email protected]

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy Director (Admn.), Administrative Block, JIPMER, Puducherry- 605 006.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 10/12/2021
கடைசி தேதி 31/12/2021 by 4:30 P.M
Notification link & Application Form
Click here
Official Website
Click here