JIPMER Pondicherry Research Assistant Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Assistant பணிக்கு PG Degree முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
JIPMER Recruitment 2021 – Full Deatails
நிறுவனம் | ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடம் | புதுச்சேரி முழுவதும் |
காலி இடங்கள் | 01 |
கல்வி தகுதி | PG Degree |
ஆரம்ப தேதி | 21/09/2021 |
கடைசி தேதி | 06/10/2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
JIPMER வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
புதுச்சேரி முழுவதும்
நிறுவனம்:
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research
JIPMER பணிகள்:
Research Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிம் மட்டுமே உள்ளது.
JIPMER கல்வி தகுதி:
பணிகள் | கல்வி தகுதி | அனுபவம் |
---|---|---|
Research Assistant | Post Graduate degree in Microbiology, Biotechnology, Medical Microbiology. Applied Microbiology, Biochemistry and Molecular biology. | Experience of working in BSL-2 or 3 level laboratories is highly preferred -Experience of working in medical microbiology laboratory for 2 years or more |
வயது வரம்பு:
அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
JIPMER மாத சம்பளம்:
Research Assistant பணிக்கு ரூ. 30.000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
JIPMER தேர்வுசெயல் முறை:
- ஆன்லைன் தேர்வு
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
JIPMER குறிப்பு:-
PDF ‘வடிவத்தில் பதிவேற்ற தேவையான சான்றிதழ்கள் (<= I MB)
1. பிறந்த தேதி
2. சமூக சான்றிதழ்
3. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (JPEC வடிவம்)
4. UG, PC, Ph. D டி பட்ட சான்றிதழ் ஒரு கோப்பாக
5. விரிவான CV கோப்பு (UG, PG, PhD, OGP#CGPA, தேதிகளுடன் பணி அனுபவம், தொழில்நுட்ப திறன்கள், வெளியீடுகளின் பட்டியல்
JIPMER முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 21/09/2021 |
கடைசி தேதி | 06/10/2021 04:00 PM |
JIPMER Job Notification and Application Links
Notification link & Apply Link | |
Official Website |