மாதம் 65 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு வேலை பணி! விண்ணப்பிக்கலாம் வாங்க!

JIPMER Pondicherry Senior Resident Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Senior Resident பணிக்கு M.D/M.SM.ChDNB முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER Pondicherry Senior Resident Recruitment 2021 – Full Deatails 

நிறுவனம்ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Senior Resident
பணியிடம்புதுச்சேரி முழுவதும்
காலி இடங்கள்07
கல்வி தகுதிM.D/M.SM.ChDNB
ஆரம்ப தேதி27/10/2021
கடைசி தேதி10/11/2021
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

JIPMER வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி முழுவதும்

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research

JIPMER பணிகள்:

Senior Resident பணிக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளது.

JIPMER கல்வி தகுதி:

  • CTVS, Paediatric Surgery & Plastic Surgery – MS/ DNB in General Surgery/ M.Ch./ DNB தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Medical Oncology – MS/ DNB in General Medicine/ Radiation Oncology (Radiotherapy)/ Paediatrics/ M.Ch./ DNB தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Nephrology & Neurology – MD/DNB in General Medicine/ Paediatric/ D.M அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Physical Medicine and Rehabilitation (PMR) – MD/DNB in PMR அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Senior Resident பணிக்கு 10-11-2021 அன்று 45 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

JIPMER மாத சம்பளம்:

Senior Resident பணிக்குகுறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,10,000/- வரை- மாத சம்பளமாக வழங்கப்படும்.

JIPMER தேர்வுசெயல் முறை:

விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர். இந்த நேர்காணல் 10.11.2021 அன்று நடைபெறவுள்ளது.

JIPMER விண்ணப்பக் கட்டணம்:

  • General (UR), OBC & EWS விண்ணப்பதாரர்கள் ரூ.500/-
  • SC/ STவிண்ணப்பதாரர்கள் ரூ.250/-

JIPMER விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 10.11.2021 தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி27.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி10.11.2021

JIPMER Senior Resident Online Application Form Link, Notification PDF 2021

Apply LinkClick here
Notification PDFClick here
Official WebsiteClick here