JIPMER Puducherry & Karaikal Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Senior Resident பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
JIPMER Puducherry & Karaikal Recruitment 2021 – Full Details
நிறுவனம் | ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
பணியின் பெயர் | Senior Resident |
பணியிடம் | புதுச்சேரி & காரைக்கால் |
காலி இடங்கள் | 06 |
ஆரம்ப தேதி | 24/11/2021 |
கடைசி தேதி | 14/12/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://jipmer.edu.in/ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
புதுச்சேரி & காரைக்கால்
நிறுவனம்:
Jawaharlal Institute of Post Graduate Medical Education & Research
JIPMER பணிகள்:
புதுச்சேரி பகுதியில் 40 காலிப்பணியிடங்களும்,
காரைக்கால் பகுதியில் 18 காலிப்பணியிடங்களும்,
மொத்தம் 58 காலிப்பணியிடங்கள் உள்ளன.
JIPMER Puducherry & Karaikal கல்வி தகுதி:
இந்த பணிக்கு MD/ MS விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Medical Departments:
பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து அந்தந்தத் துறையில் MD/MS/DNB இன் NMC/MCI- அங்கீகரிக்கப்பட்ட முதுகலை மருத்துவப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Paediatrics / Neonatology Department:
குழந்தை மருத்துவம் பிரிவில் MD/DNB முடித்த விண்ணப்பதாரர்கள், அவர்/அவள் ஏதேனும் ஒரு துறைக்கு விண்ணப்பிக்கலாம், அதாவது குழந்தை மருத்துவம் / நியோனாட்டாலஜி முடித்திருக்க வேண்டும்.
Dental Department:
பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து DCI அங்கீகரிக்கப்பட்ட முதுகலை பல் மருத்துவப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
31-01-2022 தேதியின்படி அதிகபட்சம் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
C & ST விண்ணப்பதாரர்களுக்கு – 05 ஆண்டுகள்
OBC விண்ணப்பதாரர்களுக்கு – 03 ஆண்டுகள்
PWD விண்ணப்பதாரர்களுக்கு – 10 ஆண்டுகள்
என வயது தளர்வு இருக்க வேண்டும்.
JIPMER Puducherry & Karaikal விண்ணப்பக்கட்டணம்:
Online Payment
JIPMER Puducherry & Karaikal சம்பள விவரம்:
Basic Pay Rs.67,700 (Level 11, Cell1) (Revised) and usual allowances as applicable (as admissible at Puducherry / Karaikal) per month in the first year (Total approximately Rs.1,10,000).
தேர்வு செயல் முறை:
- Computer Based Test
- Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 14/12/2021 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
JIPMER Puducherry & Karaikal விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 24.11.2021 |
கடைசி தேதி | 14.12.2021 |
JIPMER Puducherry & Karaikal Online Application Form Link, Notification PDF 2021
Apply Link | Click here |
Notification PDF | Click here |
Official Website | Click here |