புதுச்சேரியில் நர்சிங் அதிகாரி வேலை!! B.Sc. Nursing படித்தாலே போதும்!!

JIPMER Puducherry  Nursing Officer Recruitment 2022 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Nursing Officer பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

JIPMER Puducherry Recruitment 2022 – Full Details

நிறுவனம்ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Nursing Officer
பணியிடம்புதுச்சேரி 
காலி இடங்கள்456
கல்வித்தகுதிB.Sc. Nursing
ஆரம்ப தேதி07/11/2022
கடைசி தேதி01/12/2022 till 04:30 PM
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://jipmer.edu.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

JIPMER Puducherry பணிகள்:

Nursing Officer பணிக்கு 456 காலிபணிஇடங்கள் உள்ளன.

JIPMER Puducherry கல்வி தகுதி:

Nursing Officer பணிக்கு B.Sc. Nursing படித்தாலே போதும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:

Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date07/11/2022
Last Date01/12/2022 till 04:30 PM
Short Notification link
Click here
Details Full Notification link                Click Here
Apply Link
Click here
Official Website
Click here