JIPMER Puducherry Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Scientist C – Non-Medical, Research Assistant, Lab Technician III, Data Entry Operator & Multi-Tasking Staff போன்ற பணிக்கான முழு தகவல்களும் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.
JIPMER Puducherry Recruitment 2021 – Full Details
நிறுவனம் | ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
பணியின் பெயர் | Scientist C – Non-Medical, Research Assistant, Lab Technician III, Data Entry Operator & Multi-Tasking Staff |
பணியிடம் | புதுச்சேரி |
காலி இடங்கள் | 06 |
கல்வித்தகுதி | 12th, Degree |
ஆரம்ப தேதி | 15/11/2021 |
கடைசி தேதி | 06/12/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://jipmer.edu.in/ |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
புதுச்சேரி
நிறுவனம்:
Jawaharlal Institute of Post Graduate Medical Education & Research
JIPMER பணிகள்:
Scientist C – Non-medical பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Research Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Lab Technician III பணிக்கு 02 காலிப்பணியிடங்களும்,
Data entry Operator Grade 1 பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Multi-tasking staffபணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.
JIPMER கல்வி தகுதி:
Scientist C – Non-medical பணிக்கு M.Sc கல்விதகுதியும்,
Research Assistant பணிக்குGraduate கல்விதகுதியும்,
Lab Technician III பணிக்கு 12th கல்விதகுதியும்,
Data entry Operator Grade 1 பணிக்கு 12th கல்விதகுதியும்,
Multi-tasking staff பணிக்கு Graduate கல்வி தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.
JIPMER வயது வரம்பு:
Scientist C – Non-medical பணிக்கு அதிகபட்சம் 40 வயதும்,
Research Assistant பணிக்கு அதிகபட்சம் 40 வயதும்,
Lab Technician III பணிக்கு அதிகபட்சம் 30 வயதும்,
Data entry Operator Grade 1 பணிக்கு குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 40 வயதும்,
Multi-tasking staff பணிக்கு அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
JIPMER மாத சம்பள விவரம்:
Scientist C – Non-medical – Rs. 67,000/month +HRA
Research Assistant – Rs. 35,000/month (consolidated)
Lab Technician III – Rs. 20,000/month + HRA
Data entry Operator Grade 1 – Rs. 20,000/month (consolidated)
Multi-tasking staff – Rs. 18,000/month (consolidated)
தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 06/12/2021 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
JIPMER PUDUCHERRY விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 15.11.2021 |
கடைசி தேதி | 06.12.2021 |
JIPMER PUDUCHERRY Online Application Form Link, Notification PDF 2021
Notification PDF & Apply Link | Click here |
Official Website | Click here |