JIPMER புதுச்சேரியில் SRF பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

JIPMER Puducherry Senior Resident Recruitment 2022ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Senior Research Fellow, Research Assistant பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

JIPMER Puducherry Recruitment 2022 – Full Details

நிறுவனம்ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Senior Research Fellow, Research Assistant
பணியிடம்புதுச்சேரி 
காலி இடங்கள்04
கல்வித்தகுதிGraduation, M.Sc/ MLT, PG 
சம்பளம் Rs. 17,000 – 35,000/- Per Month
ஆரம்ப தேதி11.10.2022
கடைசி தேதி31.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://jipmer.edu.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

JIPMER Puducherry பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Senior Research Fellow1
Project Officer1
Research Assistant1
Data Entry Operator1
மொத்தம் 04 காலியிடங்கள்

JIPMER Puducherry கல்வி தகுதி:

பணியின் பெயர்கள் கல்வி தகுதி
Senior Research FellowM.Sc in Medical/ MLT in Microbiology
Project Officer
Research AssistantPost Graduation Degree
Data Entry OperatorGraduation

JIPMER Puducherry வயது வரம்பு:

பணியின் பெயர்கள் வயது வரம்பு
Senior Research FellowMax. 35
Project Officer
Research Assistant
Data Entry OperatorMax. 30

JIPMER Puducherry வயது தளர்வு:

OBC விண்ணப்பதாரர்கள்: 05 ஆண்டுகள்
SC, ST விண்ணப்பதாரர்கள்: 03 ஆண்டுகள்

JIPMER Puducherry விண்ணப்பக் கட்டணம்:

  • OBC & EWS வேட்பாளர்கள் கட்டணம்: ரூ. 500/-
  • SC/ST விண்ணப்பதாரர்கள் கட்டணம்: ரூ. 250/-
  • PWBD: Nil
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

JIPMER Puducherry சம்பளம்:

பணியின் பெயர்கள் மாத சம்பளம் 
Senior Research FellowRs. 35,000/-
Project Officer
Research AssistantRs. 31,000/-
Data Entry OperatorRs. 17,000/-

தேர்வு செய்யும் முறை:

Interview, Online Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

பணியின் பெயர்கள் கடைசி தேதி 
Senior Research Fellow25-10-2022
Project Officer
Research Assistant31-10-2022
Data Entry Operator

JIPMER Puducherry Offline Application Form Link, Notification PDF 2022

Notification for SRF pdfClick here
Notification for Research Assistant, Data Entry Operator PostClick here
Apply OnlineClick here
Apply Online for Data Entry Operator PostClick here
Apply Online for Research Assistant Post
Click here
Official WebsiteClick here