புதுச்சேரியில் செயல்படும் மருத்துவ பல்கலைக்கழகமான ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு!

புதுச்சேரியில் செயல்படும் மருத்துவ பல்கலைக்கழகமான ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Content Developer, Junior Medical Officer & Senior Research Fellow போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Degree, MBBS, M.Sc/M.Tech போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 03.02.2021 முதல் 17.02.2021 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Content Developer, Junior Medical Officer & Senior Research Fellow போன்ற பணிகளுக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Content Developer- Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Medical Officer- MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Senior Research Fellow- M.Sc தேர்ச்சி அல்லது M.Tech (Biotech) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிகளுக்கு 30 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

  • Content Developer – ரூ.30,000/-
  • Junior Medical Officer – ரூ.60,000/-
  • Senior Research Fellow – SERB விதிமுறைப்படி வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை நோடல் அதிகாரி, என்.எம்.சி.என் திட்டம், ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை பிரிவு, நான்காவது மாடி, எஸ்எஸ் பிளாக், ஜிப்மர், புதுச்சேரி -605006 என்ற முகவருக்கு 17.02.2021 தேதிக்குள் விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.

மின்னஞ்சல் முகவரி:

dbtsleproject2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்கள் இந்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

பணியிடம்: 

புதுச்சேரி

முக்கிய தேதிகள்: 

ஆரம்பதேதி: 03.02.2021

கடைசி தேதி: 10.02.2021

Important  Links:

Notification PDF and Application Form: Click Here!