JIPMER நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! டிகிரி படித்தால் போதும்!

JIPMER Puducherry Senior Resident Recruitment 2022 –  ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த Senior Resident பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

JIPMER Puducherry Recruitment 2022 – Full Details

நிறுவனம்ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Senior Resident
பணியிடம்புதுச்சேரி 
காலி இடங்கள்25
கல்வித்தகுதிMD/ MS/ DNB
சம்பளம் Rs. 9,000/- Per Month
ஆரம்ப தேதி24.09.2022
கடைசி தேதி15.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம்https://jipmer.edu.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன்

வேலைப்பிரிவு: 

மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

JIPMER Puducherry பணிகள்:

பணியின் பெயர்கள் காலிப்பணியிடங்கள் 
Anaesthesiology & Critical Care2
Biochemistry2
Forensic Medicine  & Toxicology1
General Medicine2
Geriatric Medicine1
Neonatology2
Obstetrics & Gynaecology3
Ophthalmology1
Pathology1
Pharmacology1
Physiology5
Pulmonary Medicine1
Radiation Oncology2
Transfusion Medicine1
மொத்தம் 25 காலியிடங்கள்

JIPMER Puducherry கல்வி தகுதி:

Senior Resident பணிக்கு MD/ MS/ DNB முடித்திருக்க வேண்டும்.

JIPMER Puducherry வயது வரம்பு:

15-10-2022 தேதியின்படி அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

JIPMER Puducherry விண்ணப்பக் கட்டணம்:

  • OBC & EWS வேட்பாளர்கள் கட்டணம்: ரூ. 500/-
  • SC/ST விண்ணப்பதாரர்கள் கட்டணம்: ரூ. 250/-
  • PWBD: Nil
  • பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செயல்முறை:

ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:

Start Date07.09.2022
Last Date 16.09.2022
Date of Interview  through videoconferencing (Tentative)
18-10-2022, 19-10-2022

JIPMER Puducherry Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDF & Application form Click here
Apply OnlineClick here
Official WebsiteClick here