JIPMER Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Data Entry Operator பணிக்கு 12th முடித்தவர்கள் அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
JIPMER Recruitment 2021 – For Data Entry Operator Posts
நிறுவனம் | ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் |
பணியின் பெயர் | Data Entry Operator |
பணியிடம் | புதுச்சேரி |
காலி இடங்கள் | 01 |
கல்வி தகுதி | 12th |
ஆரம்ப தேதி | 14/09/2021 |
கடைசி தேதி | 21/09/2021 |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல்/ மின்னஞ்சல் |
வேலைப்பிரிவு:
மத்திய அரசு வேலை
பணியிடம்:
புதுச்சேரி
நிறுவனம்:
Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research
JIPMER பணிகள்:
Data Entry Operator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.
வயது வரம்பு:
அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
IPMER கல்வித்தகுதி:
Data Entry Operator பணிக்கு 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் ஒரு மணி நேரத்திற்கு 15,000 depressions திறன் பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி காலம்:
- பன்னிரண்டு மாதங்கள்
ஜிப்மர் சம்பள விவரம்:
Data Entry Operator பணிக்கு ரூ. 17.000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
JIPMER தேர்வு செயல்முறை:
பதிவாளர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
JIPMER அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. Balaji Bharadwaj, (Site Principal Investigator for the Project), Additional Professor of Psychiatry, JIPMER, Puducherry- 605 006.
JIPMER மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
drbalaji.jipmer@gmail.com
தொலைபேசி எண்:
+91-0413-2296282
JIPMER முக்கிய தேதிகள்:
ஆரம்ப தேதி | 14/09/2021 |
கடைசி தேதி | 21/09/2021 |
Job Notification and Application Links
Notification link & Application Form | |
Official Website |