ரூ. 218200/- சம்பளத்தில் ஒரு அருமையான வேலை வாய்ப்பு தவறவிடாதீர்கள்!!

JIPMER Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Executive Engineer, Superintending Engineer, Financial Advisor, Medical Superintendent பணிக்கு M.D/M.S, Analogous முடித்தவர்கள் அஞ்சல் மூலமாகவும்  மற்றும்  மின்னஞ்சல் மூலமாகவும்  விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER Recruitment 2021 – For Financial Advisor Posts 

நிறுவனம் ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர் Executive Engineer, Superintending Engineer, Financial Advisor, Medical Superintendent
பணியிடம் புதுச்சேரி முழுவதும்
காலி இடங்கள் 04
கல்வி தகுதி M.D/M.SAnalogous
ஆரம்ப தேதி 23/08/2021
கடைசி தேதி 06/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்/ மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி முழுவதும்

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research

JIPMER பணிகள்:

Executive Engineer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Superintending Engineer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Financial Advisor பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

Medical Superintendent பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,

மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

JIPMER கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு M.D/M.SAnalogous பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம்  56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

JIPMER சம்பளம்:

  • Executive Engineer – ₹ 67000-208700
  • Superintending Engineer – ₹ 123100-215900
  • Financial Advisor – ₹ 123100-215900
  • Medical Superintendent – ₹ 144200-218200

JIPMER தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

JIPMER அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

JIPMER – Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research, Puducherry.

JIPMER முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  23/08/2021
கடைசி தேதி  06/09/2021

JIPMER Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here