12th முடித்தால் போதும்!! ஜூனியர் நர்ஸ் பணிக்கு உடனே விண்ணப்பிக்க தயாராகுங்கள்!!

JIPMER Recruitment 2021 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Junior Nurse பணிக்கு 12thB.Sc Nursing முடித்தவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER Recruitment 2021 – For Junior Nurse Posts

நிறுவனம்ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
பணியின் பெயர்Junior Nurse
பணியிடம்புதுச்சேரி முழுவதும்
காலி இடங்கள்01
கல்வி தகுதி12thB.Sc Nursing
ஆரம்ப தேதி26/08/2021
கடைசி தேதி17/09/2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய  அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி முழுவதும்

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research

JIPMER பணிகள்:

Junior Nurse பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

JIPMER கல்வி தகுதி:

Junior Nurse பணிக்கு உயர்நிலைப் பள்ளி அல்லது அறிவியல் பாடங்களுடன் சமமான மற்றும் ஐந்து வருட அனுபவத்துடன் ANM இல் சான்றிதழ்கள்  வைத்திருக்க  வேண்டும்.

அனுபவம்:

  • 02 ஆண்டுகள் 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு அதிகபட்சம்   28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

JIPMER மாத சம்பளம்:

Junior Nurse பணிக்கு ரூ. 19.600/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Department of Microbiology, JIPMER, Puducherry- 605 006.

JIPMER தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

JIPMER முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 26/08/2021
கடைசி தேதி 17/09/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Application Form
Click here
Official Website
Click here