புதுச்சேரி JIPMER பல்கலைகழகத்தில் Project Technical Officer வேலை! பட்டம் பெற்றவர்கள் விண்ணபிக்கலாம்!

JIPMER Recruitment 2021
JIPMER Recruitment 2021
Advertisement

JIPMER நிறுவனத்தில் காலியாக உள்ள Project Technical Officer பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு UG மற்றும் PG பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MBBS முடித்திருக்க  வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்கள் படிவத்தை பூர்த்தி செய்து 24.02.2021 தேதிக்குள் gowridorai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement

Project Technical Officer பணிக்கு 01 பணியிடம் மட்டுமே உள்ளது.

கல்வித்தகுதி:

Project Technical Officer பணிக்கு UG மற்றும் PG பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது MBBS தேர்ச்சியுடன் 5 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும். 

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

Project Technical Officer பணிக்கு மாதம்  ரூ.32,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 24.02.2021 தேதிக்குள் gowridorai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும்.

தேர்தெடுக்கும் முறை:

Interview

பணியிடம்:

புதுச்சேரி

Important  Links: 

Notification PDF and Application Form: Click here

Advertisement