மாதம்  Rs. 67,700/- ஊதியத்தில் JIPMER நிறுவனத்தில் வேலை வாய்ப்பு!

JIPMER Recruitment 2021
JIPMER Recruitment 2021
Advertisement

JIPMER நிறுவனத்தில் காலியாக உள்ள Senior Resident பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு MD / MS / DNB முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்கள் படிவத்தை 03.03.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்க படுவார்கள்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Advertisement
  • JIPMER, Puducherry – 65 vacancies
  • JIPMER, Karaikal – 13 vacancies

கல்வித்தகுதி:

Senior Resident பணிக்கு MD / MS / DNB முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்: 

Senior Resident பணிக்கு மாதம்  Rs. 67,700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 03.03.2021 தேதிக்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். பின்னர் நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்தெடுக்க படுவார்கள்.

தேர்தெடுக்கும் முறை:

Interview

பணியிடம்:

புதுச்சேரி, காரைக்கால்

நேர்காணல் நடைபெறும் தேதி: 

ஆரம்ப தேதி: 02.03.2021

கடைசி தேதி: 03.03.2021

Important  Links: 

Notification PDF: Click here

Application Form: Click here

Advertisement