JIPMER நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! B.Sc படித்தால் போதும்!

JIPMER Pondicherry Research Lab Assistant Recruitment 2022 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தற்பொழுது புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Research Lab Assistant பணிக்கு B.Sc முடித்தவர்கள் அஞ்சல்  மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER Recruitment 2022 – Full Details 

நிறுவனம்ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி 
பணியின் பெயர்Research Lab Assistant
பணியிடம்புதுச்சேரி
காலி இடங்கள்01
கல்வி தகுதிB.Sc
சம்பளம் Rs.18,000/-Per Month
ஆரம்ப தேதி08.09.2022
கடைசி தேதி24.09.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

JIPMER வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

புதுச்சேரி

நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research

JIPMER பணிகள்:

Research Lab Assistant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

JIPMER கல்வி தகுதி:

Research Lab Assistant பணிக்கு B.Sc முடித்திருக்க வேண்டும்.

Research Lab Assistant வயது வரம்பு:

அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

JIPMER மாத சம்பளம்:

Research Lab Assistant பணிக்கு மாதம் ரூ. 18,000/- சம்பளமாக வழங்கப்படும்.

JIPMER தேர்வுசெயல் முறை:

Screening Test , Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Dr. Dhanapathi Halanaik, Principal Investigator, IAEA – iTAC Study, Professor of Nuclear Medicine, Nuclear Medicine – PET – CT Block (Behind RCC Block ), JIPMER, Puducherry – 605006

JIPMER முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 08.09.2022
கடைசி தேதி 24.09.2022

JIPMER Puducherry Offline Application Form Link, Notification PDF 2022

Notification PDFClick here
Official WebsiteClick here