JIPMER புதுச்சேரியில் மாதம் ரூ 67 ஆயிரம் சம்பளத்தில் வேலை!

JIPMER Senior Financial Advisor Recruitment 2022 – ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் Senior Financial Advisor பணிக்கு மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கான விரிவான தகவல்கள் கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

JIPMER Recruitment 2022 – Full Details 

நிறுவனம்

ஜவஹர்லால் முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்)

பணியின் பெயர்Senior Financial Advisor
பணியிடம்புதுச்சேரி
காலி இடங்கள்02
கல்வி தகுதிAs Per Norms
சம்பளம் Rs. 67700 – 2,15,900/- Per Month
ஆரம்ப தேதி21.10.2022
கடைசி தேதி19.11.2022
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

JIPMER வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

JIPMER பணியிடம்:

புதுச்சேரி

JIPMER நிறுவனம்:

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)

JIPMER பணிகள்:

பணியின் பெயர்கள் காலியிடங்கள்
Senior Financial Advisor1
Senior Accounts Officer1
மொத்தம் 02

JIPMER கல்வி தகுதி:

கல்வி தகுதி பற்றி முழு விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி சரிபார்க்கவும்

JIPMER வயது வரம்பு:

அதிகபட்சம் 56 வயதிற்குள் இருக்க வேண்டும்.

JIPMER மாத சம்பளம்:

பணியின் பெயர்கள் சம்பளம் 
Senior Financial AdvisorRs. 1,23,100 – 2,15,900/-
Senior Accounts OfficerRs. 67,700 – 2,08,700/-

JIPMER தேர்வுசெயல் முறை:

நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர்.

JIPMER மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Administrative Officer Room No. 210, II floor, Administrative Block, JIPMER, Dhanvantari Nagar, Puducherry – 605006

JIPMER முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 21.10.2022
கடைசி தேதி 19.11.2022

JIPMER Notification Important Links

Notification pdfClick Here
Application FormClick Here
Official WebsiteClick Here