ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலை அறிவிப்பு!

JNCASR Junior Research Fellow Recruitment 2022 – ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் Junior Research Fellow பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு Post Graduation முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 21.09.2022 முதல் 30.09.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

JNCASR JRF Recruitment 2022 – Full Details

நிறுவனம்ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் 
பணியின் பெயர்Junior Research Fellow
காலி பணியிடம்01
கல்வித்தகுதி  Post Graduation
பணியிடம் பெங்களூர் 
சம்பளம்As Per Norms
ஆரம்ப  தேதி21.09.2022
கடைசி தேதி30.09.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.jncasr.ac.in/
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Jawaharlal Nehru Centre For Advanced Scientific Research (JNCASR)

JNCASR Junior Research Fellow பணிகள்:

Junior Research Fellow பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

JNCASR Junior Research Fellowக்கான கல்வி தகுதி;

Junior Research Fellow பணிக்கு Post Graduation படிப்பு முடித்திருக்க வேண்டும்.

JNCASR Junior Research Fellow சம்பளம்:

சம்பளம் பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

JNCASR தேர்வு செயல் முறை:

நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

JNCASR Junior Research Fellow  வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

JNCASR விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

JNCASR Junior Research Fellow மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

 vacancy.scpgroup@gmail.com

Junior Research Fellow விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 30.09.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

JNCASR Junior Research Fellow  விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி21.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி30.09.2022

JNCASR JRF Offline Application Form Link, Notification PDF 2022

அதிகபுர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here