JNCASR நிறுவனத்தில் பணிபுரிய வாய்ப்பு! BE படித்தால் போதும்!

JNCASR Project Engineer Recruitment 2022 – ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் Project Engineer பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு BE முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே  உள்ளன. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 20.09.2022 முதல் 05.10.2022 தேதிக்குள்  முடிவடைய உள்ளதால் அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம்.

JNCASR Recruitment 2022 – Full Details

நிறுவனம்ஜவஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் 
பணியின் பெயர்Project Engineer
காலி பணியிடம்01
கல்வித்தகுதி  BE
பணியிடம் பெங்களூர் 
சம்பளம்Rs. 50,000 /- Per Month
ஆரம்ப  தேதி20.09.2022
கடைசி தேதி05.10.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.jncasr.ac.in/
விண்ணப்பிக்கும் முறைமின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

Jawaharlal Nehru Centre For Advanced Scientific Research (JNCASR)

JNCASR Project Engineer பணிகள்:

Project Engineer பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளன.

JNCASR Project Engineerக்கான கல்வி தகுதி;

BE (Civil)

Experience: Candidates should have minimum 15 years of experience in handling major construction activities/civil works in the pay level 10 (as per 7th CPC matrix) or equivalent or above.

JNCASR Project Engineer சம்பளம்:

Project Engineer பணிக்கு அதிகபடச்சம் ரூ. 50,000/- சம்பளமாக வழங்கப்படும்.

சம்பளம் பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

JNCASR தேர்வு செயல் முறை:

நேர்காணல்  மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

JNCASR Project Engineer  வயது வரம்பு:

வயது வரம்பு பற்றிய தகவல்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பார்க்கவும்.

JNCASR விண்ணப்பக்கட்டணம்:

அனைத்து பிரிவினற்கும்  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

JNCASR Project Engineer மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

recruitment@jncasr.ac.in

Project Engineer விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும் 05.10.2022 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

JNCASR Project Engineer  விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி20.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி05.10.2022

JNCASR Project Engineer Offline Application Form Link, Notification PDF 2022

அதிகபுர்வ அறிவிப்புClick here
அதிகாரப்பூர்வ இணையதளம்Click here