சென்னையில் ஆசிரியர் பதவிக்கான வேலை வாய்ப்பு 2021!!

Kalakshetra Foundation Recruitment 2021 – மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள Guest Faculty  பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு சேர தங்களுக்கு ஆர்வமும்  விருப்பமும்  இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

 KALAKSHETRA Foundation Recruitment 2021 – Full Details

நிறுவனம் KALAKSHETRA Foundation
பனியின் பெயர் Guest Faculty
காலி இடங்கள் பல்வேறு
கல்வித்தகுதி Post-diploma / Diploma / Degree
பணியிடம் சென்னை
ஆரம்ப தேதி 29/07/2021
கடைசி தேதி 03/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல் / மின்னஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை  (திருவான்மியூர்)

பணிகள்:

விருந்தினர் ஆசிரியர்  பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி தேதியின்படி, 58 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக  இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:

இந்த  பணிக்கு Post-diploma / Diploma படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

அரசு விதிகளின் படி, தேர்வு செய்யப்படுவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வுசெயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதார்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 03.08.2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மின்னஞ்சல் முகவரி:

registrar@kalakshetra.in

அஞ்சல் முகவரி:

Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai 600041.

Kalakshetra Foundation Important  Links: 

Application form and Notification PDF: Click here