சென்னையில் கர்நாடக இசை ஆசிரியர் பதவிக்கான வேலை வாய்ப்பு 2021!!

Kalakshetra Foundation Recruitment – கர்நாடக இசை ஆசிரியர் (பகுதிநேர) பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப புதிய வேலை அறிவு வெளியாகியுள்ளது.  இந்த வேலைக்கு சேர தங்களுக்கு ஆர்வமும்  விருப்பமும்  இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்

 KALAKSHETRA Foundation Recruitment 2021 – Full Details

நிறுவனம் KALAKSHETRA Foundation
காலி இடங்கள் 01
கல்வித்தகுதி Post-diploma / Diploma / Degree
பணியிடம் சென்னை
கடைசி தேதி 07/07/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்/மின்னஞ்சல்

பணியிடம்:

சென்னை

பணிகள்:

பகுதிநேர கர்நாடக இசை ஆசிரியர் பதவிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம்  மட்டுமே உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி தேதியின்படி, 55 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி தகுதி:

இந்த  பணிக்கு Post-diploma / Diploma படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

ஆன்லைனில் ஒரு மாதத்திற்கு 10 வகுப்புகள் நடைபெற உள்ளது. ஒரு வகுப்பிற்கு ரூ .800 / – சம்பளமாக வழங்கப்படும்.

ஆன்லைன் வகுப்பு நேரம்:

மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை வகுப்பானது நடைபெறும்.

மின்னஞ்சல் முகவரி:

Principal bass@ kalakshetra.in

அஞ்சல் முகவரி:

Principal, BASS School, Kalakshetra Foundation Thiruvanmiyur, Chennai-600041

Download Notification 2021 Pdf