Home 10th Jobs 10த் படித்தவருக்கு அரசு வேலை! மாதம் 19,864/- வரை சம்பளம்!

10த் படித்தவருக்கு அரசு வேலை! மாதம் 19,864/- வரை சம்பளம்!

0
10த் படித்தவருக்கு அரசு வேலை! மாதம் 19,864/- வரை சம்பளம்!
Kalakshetra Foundation Recruitment 2021

மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள Girl’s Hostel Warden பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

Kalakshetra Foundation Recruitment 2021 – Overview

நிறுவனம் Kalakshetra Foundation
பணியின் பெயர் Girl’s Hostel Warden
காலி இடம் 01
கல்வித்தகுதி 10த்
ஆரம்ப தேதி 01.03.2021
கடைசி தேதி 15.03.2021


வேலைப்பிரிவு:
 அரசு வேலை

 பணிகள்:

Girl’s Hostel Warden பணிக்கு 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது.


 கல்வித்தகுதி:

Girl’s Hostel Warden பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் நல்ல உரையாற்றும் திறன் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Girl’s Hostel Warden பணிக்கு 30 வயது முதல் 45 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

சம்பளம்: 

இந்த பணிக்கு மாதம் ரூ.19,864/- வரை சம்பளம் வழங்கப்படும்.

 விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.03.2021 தேதிற்குள் The Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai -600041 என்ற அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

 பணியிடம்:

சென்னை (திருவான்மியூர்)

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி: 01.03.2021

கடைசி தேதி: 15.03.2021

Kalakshetra Foundation Important  Links: 

Application form and Notification PDF: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here