சென்னையில் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் விண்ணப்பிக்க அழைப்பு!

Kalakshetra Foundation Tutor (Music) Recruitment 2022 –  மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் காலியாக உள்ள Tutor (Music) பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு சேர தங்களுக்கு ஆர்வமும்  விருப்பமும்  இருந்தால் உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு அஞ்சல் மூலம் விண்ணப்பித்து கொள்ளுமாறு  கேட்டுக்கொள்கிறோம். இந்த வேலை பற்றிய முழு விவரம் கீழே  கொடுக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation Recruitment 2022 – Full Details 

நிறுவனம்Kalakshetra Foundation
பணியின் பெயர் Tutor (Music)
காலி பணியிடம்01
கல்வித்தகுதி  10th, Diploma/ Degree
பணியிடம் சென்னை 
சம்பளம்Rs. 35,400 – 1,12,400/- Per Month
ஆரம்ப  தேதி20.08.2022
கடைசி தேதி18.09.2022 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://www.kalakshetra.in
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் 

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

சென்னை

நிறுவனம்:

Kalakshetra Foundation

பணிகள்:

Tutor (Music) பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளன.

Kalakshetra Foundation கல்வி தகுதி:

Tutor (Music) பணிக்கு  10த், கர்நாடக இசையில் டிப்ளமோ/ பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Tutor (Music) பணிக்கு 18.09.2022 அன்று 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

Kalakshetra Foundation சம்பள விவரம்:

Tutor (Music) பணிக்கு ரூ. 35,400 – 1,12,400/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

 Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai-600041.

Kalakshetra Foundation தேர்வு செயல் முறை:

  • நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Kalakshetra Foundation விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பங்கள்‌ இவ்வலுவலகத்தில்‌ அஞ்சல் மூலமாக  18.09.2022 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Kalakshetra Foundation Offline Application Form Link, Notification PDF 2022

Notification link & Application FormClick here
Official WebsiteClick here