சென்னை காலக்ஷேத்ராவில் வேலைக்கு அழைப்பு! டிகிரி படித்தவருக்கு அருமையான வாய்ப்பு!

Kalakshetra Foundation Recruitment 2023:   சென்னை காலக்ஷேத்ராவில் காலியாக உள்ள டீச்சர் மற்றும் ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. இதற்கு மொத்தம் 09 காலி பணிஇடங்கள் உள்ளன .  இந்த பணியில் சேர  விருப்பமும் தகுதியும் உடையவர்கள் 03/03/2023 முதல் 15/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு அஞ்சல் வழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation Recruitment 2023

நிறுவனம்காலக்ஷேத்ரா பௌண்டேஷன்
பணியின் பெயர்டீச்சர் மற்றும் ஆபீஸ் அசிஸ்டன்ட்
காலி பணியிடம்
09
கல்வித்தகுதி B.Ed, Any Degree, Master Degree
பணியிடம் சென்னை
ஆரம்ப  தேதி03/03/2023
கடைசி தேதி15/03/2023
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் வழி

காலி பணியிடங்கள்:

இதற்கு மொத்தம் 09 காலி பணிஇடங்கள் உள்ளன .

கல்வித்தகுதி:

இந்த பணிக்கு B.Ed, Any Degree, Master Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

இந்த பணிக்கு காலக்ஷேத்ரா பௌண்டேஷன் பின்வரும் ஊதியத்தை வழங்குகிறது.

பணியின் பெயர்சம்பளம்
PGTRs. 25,000 முதல் 34,000 வரை
TGTRs. 22,000 முதல் 28,000 வரை
SGTRs. 19,000 முதல் 26,000 வரை
Montessori TeacherRs. 19,000 முதல் 22,000 வரை
Office StaffRs. 20,000 முதல் 25,000 வரை

விண்ணப்பக்கட்டணம்:

விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பபடிவத்தை https://www.kalakshetra.in/ என்ற இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் சரியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அஞ்சல் மூலமாக கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai-600041.

நேர்காணல்:

இப்பதவிக்காக தேந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்காக அழைக்கப்படுவர்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப  தேதி03/03/2023
கடைசி தேதி15/03/2023
Notification & Application link 
Click here
Official Website
Click here
Scroll to Top