கள்ளகுறிச்சி சர்க்கரை ஆலையில் அருமையான வேலை!

Kallakkurichi Cooperative Sugar Mills Recruitment 2023: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள Lab Chemist பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  இதற்கு 04 காலி பணிஇடங்கள் உள்ளன. இதற்கு B.Sc. chemist முடித்து இருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 14/03/2023 முதல் 27/03/2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதை பற்றிய முழுவிவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Kallakkurichi Cooperative Sugar Mills Lab Chemist Recruitment 2023 Details

நிறுவனம் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை
பணியின் பெயர்Lab Chemist
பணியிடம்கள்ளக்குறிச்சி
ஆரம்ப  தேதி 14/03/2023
கடைசி தேதி 27/03/2023
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழக அரசு வேலை

பணியிடம்:

கள்ளக்குறிச்சி

காலி பணியிடம்:

இந்த பணிக்கு மொத்தம் 04 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு பி.எஸ்சி., (வேதியியல்) முடித்து இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த பணிக்கு மாத சம்பளம் ரூ. 7,400 முதல் ரூ.13,100 வரை வழங்கப்படுகிறது.

வயது வரம்பு:

  • OC – 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • SC/SCA/ST/BC/MBC/BCM – 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பற்றிய தகவல்களை https://kallakurichi.nic.in/ என்ற இணையத்தளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள Application லிங்க்கை உரிய ஆவங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பித்து  அதனை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்ய பட்ட விண்ணப்பஙகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Note: மேலும் கூடுதல் விவரங்களை official Notification link -ல் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சரக்கரை ஆலை (வரை)
மூங்கில்துறைப்பட்டு – 605702, கள்ளக்குறிச்சி மாவட்டம், தமிழ்நாடு

கடைசி தேதி :

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஆலைக்கு வந்து சேர வேண்டி கடைசி நாள்: 27.03.2023 மாலை 5.45 மணி.

ஆரம்ப தேதி & கடைசி தேதி:

ஆரம்ப தேதி 14/03/2023
கடைசி தேதி 27/03/2023

Job Notification and Application Links

Official WebsiteClick here
Notification PDFClick here
Scroll to Top