கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10th படித்தவர்க்கு புதிய வேலை வாய்ப்பு!!

Kallakkurichi District Recruitment 2021 – கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புதிய வேலை வாய்ப்பு  வெளியாகியுள்ளது. விருப்பமும் தகுதியும்  உள்ள விண்ணப்பதாரர்கள்  தங்கள்  படிவத்தை பூர்த்த செய்து  29/07/2021  அன்று  காலை  10.30  மணிக்கு   விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமாக தேர்தெடுக்கப்படுவார்கள்.

Kallakkurichi District Recruitment 2021Lab Technician posts 

நிறுவனம் கள்ளக்குறிச்சி  மாவட்டம்
பணியின் பெயர் Lab Technician, Pharmacist, Radiographer, ECG Technician, Dialysis Technician, Anaesthesia Technician
பணியிடம் கள்ளக்குறிச்சி
காலி இடங்கள் 50
கல்வி தகுதி 10th, Diploma, Graduate
நேர்காணலுக்கான கடைசி நாள் 29.07.2021
விண்ணப்பிக்கும் முறை நேர்காணல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கள்ளக்குறிச்சி  மாவட்டம்

பணிகள்:

Lab Technician பணிக்கு 05 காலிப்பணியிடமும்,

Pharmacist பணிக்கு 05 காலிப்பணியிடமும்,

Radiographer பணிக்கு 05 காலிப்பணியிடமும்,

ECG Technician பணிக்கு 08 காலிப்பணியிடமும்,

Dialysis Technician  பணிக்கு 10 காலிப்பணியிடமும்,

Anaesthesia Technician பணிக்கு 15 காலிப்பணியிடமும்,

CT Scan Technician பணிக்கு 05 காலிப்பணியிடமும்,

மொத்தம் 50 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

  1. Lab Technician பணிக்கு 10th, 12th, Graduate கல்வித்தகுதியும்,
  2. Pharmacist பணிக்கு B.Pharm, D.Pharm கல்வித்தகுதியும்,
  3. Radiographer பணிக்கு Graduate கல்வித்தகுதியும்,
  4. ECG Technician பணிக்கு 10th, Diploma, Graduate கல்வித்தகுதியும்,
  5. Dialysis Technician பணிக்கு Diploma in Dialysis Technician, Graduate கல்வித்தகுதியும்,
  6. Anaesthesia Technician பணிக்கு 10+2 (or equivalent) with B.Sc. in Anaesthesia Technology கல்வித்தகுதியும்,
  7. CT Scan Technician பணிக்கு Diploma in CT Scan Technician கல்வித்தகுதியும் பெற்றிருக்க வேண்டும்.

தேவையான சான்றிதழ்கள்:

  • கல்விச் சான்றிதழ்
  • இருப்பிடத்தின் சான்று
  • ஆதார் அட்டை
  • சமூக சான்றிதழ்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள்  வயது வரம்பு பற்றி முழு விவரமும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

சம்பளம்:

பணியின்  பெயர்கள் மாத சம்பளம்
Lab Technician Rs. 15,000/- Per Month
Pharmacist Rs. 12,000/- Per Month
Radiographer
ECG Technician
Dialysis Technician
Anaesthesia Technician
CT Scan Technician

தேர்தெடுக்கும் முறை:

(அ) எழுத்துத் தேர்வு

(ஆ) திறன் சோதனை

(இ) நேர்காணல்

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணலுக்கு செல்ல வேண்டிய முகவரி:

Kindly check the official notification. 

நேர்காணளுக்கான தேதி &நேரம்:

29/07/2021  at 10. 30 AM

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here