மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளர் பணிக்கு வேலை வாய்ப்பு!!

Kallakurichi District Primary Health Center 2021 – கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள மருந்தாளர் பணிக்கு புதிய வேலை அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு D.Pharm  முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 21.08.2021 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவும் மற்றும் மின்னஞ்சல்  மூலமாகவும் அனுப்ப வேண்டும்.

Kallakurichi District Primary Health Center 2021

நிறுவனம்கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்
பணியின் பெயர்மருந்தாளர்
பணியிடம் கள்ளக்குறிச்சி
காலிப்பணியிடம் 10
கல்வித்தகுதி  D.Pharm
ஆரம்ப தேதி16/08/2021
கடைசி தேதி21.08.2021
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல் / மின்னஞ்சல்

வேலைபிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்: 

கள்ளக்குறிச்சி

நிறுவனம்:

District Health Society 

பணிகள்:

மருந்தாளர் பணிக்கு  10 காலிப்பணியிடங்கள்  உள்ளன.

மருந்தாளர் கல்வி தகுதி:

மருந்தாளர் பணிக்கு D.Pharm முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மருந்தாளர் மாத  சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு  மாதம் ரூ.12,000/- சம்பளமாக  வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்க்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய Bio-Data வை நேரிலோ அல்லது விரைவு தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

அஞ்சல் முகவரி:

நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள்
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society ) துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் கள்ளக்குறிச்சி மாவட்டம்.

மின்னஞ்சல் முகவரி:

dphkkr@nic.in

Job Notification and Application Links

Download Notification 2021 Pdf