காஞ்சிபுரம் India Yamaha Motor Private Limited தனியார் நிறுவனத்தில் Apprenticeship Trainee பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு National Trade Certificate (NTC) & Above – Foundryman Technician சான்றிதழ்கள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.
நிறுவனம்: India Yamaha Motor Private Limited
வேலை பிரிவு: தனியார் வேலை
பணியிடம்: Kancheepuram, Sriperumbudur
பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.
பணிகள்:
இதில் Apprenticeship Trainee பணிக்கு 30 காலிப்பணியிடங்கள் உள்ளது.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு National Trade Certificate (NTC) & Above – Foundryman Technician சான்றிதழ்கள் இருக்க வேண்டும்
Experience:
Fresher
Skills:
Casting Line In-Charge
Casting Supervisor
Casting Technician Level 3
Foundry Assistant/Casting Assistant
Pressure die casting Operator
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 19 வயது முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
விண்ணப்பதாரர்களுக்கு Apprenticeship Trainee பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.
முக்கிய தேதிகள்:
Posted Date: 08-08-2020
Apply Link: