Home 10th Jobs 10th முடித்தவர்களுக்கு வேலை நிச்சயம்! 200 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!!

10th முடித்தவர்களுக்கு வேலை நிச்சயம்! 200 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!!

0
10th முடித்தவர்களுக்கு வேலை நிச்சயம்! 200 காலிப்பணியிடங்கள்! உடனே விண்ணப்பியுங்கள்!!
Plain-Hd-Background Recruitment 2020

காஞ்சிபுரம் Updater Services Private Ltd தனியார் நிறுவனத்தில் EOT Operator, Quality Assurance Trainee, Dispatch Assistant போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு SSLC & Abov படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Updater Services Private Ltd 

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Kancheepuram, Mambakkam

பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 

பணிகள்:

EOT Operator – 50

Quality Assurance Trainee – 100

Dispatch Assistant – 50

போன்ற பணிகளுக்கு மொத்தம் 200 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் EOT Operator,  Quality Assurance Trainee, Dispatch Assistant போன்ற பணிகளுக்கு SSLC & Abov படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

Fresher

EOT Operator:

Skills: Goods Packaging Machine Operator

Quality Assurance Trainee

Skills: Warehouse Quality Checker

Dispatch Assistant:

Skills: Helper (Finishing Process)

வயது வரம்பு:

EOT Operator – பணிக்கு 19 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Quality Assurance Trainee – பணிக்கு 19 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Dispatch Assistant – பணிக்கு 19 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

 சம்பளம்:

EOT Operator – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

Quality Assurance Trainee – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

Dispatch Assistant – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 04-08-2020

Open Until : 31-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Link: 

EOT Operator Application Link: Click Here! 

Quality Assurance Trainee Application Link: Click Here! 

Dispatch Assistant Application Link: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here