Home Govt Jobs காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் Assistant வேலை வாய்ப்பு!

காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் Assistant வேலை வாய்ப்பு!

0
காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் Assistant வேலை வாய்ப்பு!
kancheepuram Municipality Recruitment 2021

காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் காலியாக உள்ள Technical Assistant பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 22/01/2021 தேதி முதல் 27/01/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணியிடங்கள்:

Technical Assistant பணிக்கு 1 காலிப்பணியிடம் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும் .

சம்பளம்: 

Technical Assistant பணிக்கு மாதம் Rs.15,700/- முதல் Rs.50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பத்தை 22.01.2021 முதல் 27.01.2021 தேதிக்குள் குன்றத்தூர் நகராட்சி அலுவலகம், லாலா சத்திராம் தெரு, காஞ்சிபுரம் – 600069 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கல்லாம்.

முக்கிய தேதி: 

ஆரம்ப தேதி: 22.01.2021

கடைசி தேதி: 27.01.2021

பணியிடம்: 

காஞ்சிபுரம்

Important  Links: 

Online Website: Click here

Notification Link: Click here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here