காஞ்சிபுரத்தில் Tool Room Managers பணிக்கு மாதம் Rs.25,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!

காஞ்சிபுரம் MYUNG SUNG INDIA PRECISION PVT LTD தனியார் நிறுவனத்தில் Tool Room Managers, CNC Programmer / Operator, Mould Maker போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு Under Graduate & Diploma போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: MYUNG SUNG INDIA PRECISION PVT LTD

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Kancheepuram

பாலினம்: ண்கள் விண்ணப்பிக்கலாம். 

பணிகள்:

Tool Room Managers – 1

CNC Programmer / Operator – 1

Mould Maker – 1

போன்ற பணிகளுக்கு 3 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Tool Room Managers – பணிக்கு Under Graduate & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

CNC Programmer / Operator – பணிக்கு Diploma & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Mould Maker – பணிக்கு Diploma & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

Tool Room Managers – பணிக்கு 5 அல்லது 10 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

CNC Programmer / Operator – பணிக்கு 5 அல்லது 10 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Mould Maker – பணிக்கு 5 அல்லது 10 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Tool Room Managers:

Skills: Tool Room Supervisor

CNC Programmer / Operator:

Skills: Machine Operator & Programmer – CNC Milling

Mould Maker:

Skills: Tool and Die Maker

வயது வரம்பு:

Tool Room Managers – பணிக்கு 18 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

CNC Programmer / Operator – பணிக்கு 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Mould Maker – பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Tool Room Managers –  பணிக்கு மாதம் Rs.25,000 முதல் Rs.50,000 வரை வழங்கப்படும்.

CNC Programmer / Operator – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.250,000 வரை வழங்கப்படும்.

Mould Maker – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 13-08-2020

Open Until : 31-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Links:

Tool Room Managers Application Link: Click Here! 

CNC Programmer / Operator Application Link: Click Here! 

Mould Maker Application Link: Click Here! 

1 thought on “காஞ்சிபுரத்தில் Tool Room Managers பணிக்கு மாதம் Rs.25,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு!!”

  1. Hi sir, I have stronger 8years of Admin and HR operations. I have handled entire factory work currently….. willing to learn everyday and established new system I organisation… minimise cost and implement new thought of work.

    Reply

Leave a comment