காஞ்சிபுரத்தில் Operator வேலை! 105 காலிப்பணியிடங்கள்!

காஞ்சிபுரம் Saehan Stamping Private Limited தனியார் நிறுவனத்தில் Operator, Supervisor for Robot Welding போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு Diploma & Above படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Saehan Stamping Private Limited

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Kancheepuram, Irungattukottai

பாலினம்: ண்கள் விண்ணப்பிக்கலாம். 

பணிகள்:

Operator – 100

Supervisor for Robot Welding – 05

போன்ற பணிகளுக்கு மொத்தம் 105 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Operator – பணிக்கு National Trade Certificate (NTC) & Above – Welder சான்றிதழ்கள் இருக்க வேண்டும்.

Supervisor for Robot Welding – பணிக்கு Diploma & Above – Diploma In Engineering – MECHANICAL ENGINEERING படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

Operator – பணிக்கு Fresher ஆகா இருக்க வேண்டும்.

Supervisor for Robot Welding – பணிக்கு 3 அல்லது 4 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Operator:

Skills:

CNC Operator-Turning

Pressing Machine Operator

Supervisor for Robot Welding:

Skills:

Assembly Machine Operator

Assembly Supervisor

வயது வரம்பு:

Operator – பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Supervisor for Robot Welding – பணிக்கு 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Operator –  பணிக்கு மாதம் Rs.4,000 முதல் Rs.10,000 வரை வழங்கப்படும்.

Supervisor for Robot Welding – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 09-08-2020

Open Until : 31-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
 
Online Application Link:
Operator Application Link: Click Here!

Supervisor for Robot Welding Application Link: Click Here!