Driver வேலைக்கு ஆட்சேர்ப்பு ! 50 காலிப்பணியிடங்கள்!! இன்றே விண்ணப்பியுங்கள்

காஞ்சிபுரம் Sri Bhagyalakshmi Enterprises தனியார் நிறுவனத்தில் Fleet Supervisor, Fleet Manager, Driver போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு SSLC, Diploma & Above போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Sri Bhagyalakshmi Enterprises

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Kancheepuram, Sriperumbudur

பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

  1. Fleet Supervisor – 5
  2. Fleet Manager – 2
  3. Driver – 50

போன்ற பணிகளுக்கு மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

  1. Fleet Supervisor – பணிக்கு Diploma & Above – Diploma Others – OTHERS படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  2. Fleet Manager – பணிக்கு Diploma & Above – Diploma Others – OTHERS படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  3. Driver – பணிக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience: 

  1. Fleet Supervisor – பணிக்கு Fresher ஆகா இருக்க வேண்டும்.
  2. Fleet Manager – பணிக்கு Fresher ஆகா இருக்க வேண்டும்.
  3. Driver – பணிக்கு 3 அல்லது 4 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Fleet Supervisor:

Skills: Traffic Coordinator

Additional Skills: System knowledge

Fleet Manager:

Skills: Travel Consultant

Additional Skills: System knowledge must

Driver:

Skills: commercial Vehicle Driver

Additional Skills: NA

வயது வரம்பு:

  1. Fleet Supervisor – பணிக்கு 30 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. Fleet Manager – பணிக்கு 30 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  3. Driver – பணிக்கு 30 வயது முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

  1. Fleet Supervisor – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
  2. Fleet Manager – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.
  3. Driver – பணிக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Fleet Supervisor:

Posted Date: 03-08-2020

Open Until : 30-09-2020

Fleet Manager & Driver:

Posted Date: 03-08-2020

Open Until : 31-12-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Links:
  1. Fleet Supervisor Application Link: Click Here! 
  2. Fleet Manager Application Link: Click Here! 
  3. Driver Application Link: Click Here! 

1 thought on “Driver வேலைக்கு ஆட்சேர்ப்பு ! 50 காலிப்பணியிடங்கள்!! இன்றே விண்ணப்பியுங்கள்”

Leave a comment