காஞ்சிபுரத்தில் Welder, Spray Painter வேலை வாய்ப்பு!

காஞ்சிபுரம் Vanjax Sales Pvt Limited தனியார் நிறுவனத்தில் Co2 Welder, Spray Painter போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: Vanjax Sales Pvt Limited 

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Kancheepuram, Mevalurkuppam Near Saveetha Medical College

பாலினம்: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Co2 Welder- 4

Spray Painter- 2

போன்ற பணிகளுக்கு 6 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் Co2 Welder, Spray Painter போன்ற பணிகளுக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Co2 Welder:

Skills: Welding Operator

Additional Skills: Co2 Welding, Gas Cutting

Spray Painter:

Skills:

Operator – Conventional Surface Grinding Machines

Painting Technician (Spray Painting)

Additional Skills: Able to complete work assigned

Experience:

Co2 Welder – பணிக்கு 3 அல்லது 4 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

Spray Painter – பணிக்கு 2 அல்லது 3 வருடமாவது முன்னனுபவம் இருந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் Co2 Welder, Spray Painter போன்ற பணிகளுக்கு 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Co2 Welder, Spray Painter போன்ற பணிகளுக்கு மாதம் Rs.15,000 முதல் Rs.25,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 30-07-2020
Open Until: 05-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.
Online Application Links:
Co2 Welder Link: Click Here! 
Spray Painter Link: Click Here!