காஞ்சிபுரம் நியாய விலை கடையில் வேலை வாய்ப்பு!!

Kanchipuram Ration Shop Recruitment 2022 – காஞ்சிபுரம் ரேசன் கடையில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 13.10.2022 முதல் 14.11.2022 வரை அஞ்சல் மூலம் விண்ணபிக்கலாம்.

தமிழக மாவட்ட வாரியாக ரேஷன் கடையின் முக்கிய விவரங்கள்new 

Kanchipuram Ration Shop Recruitment 2022 – Full details 

நிறுவனம்காஞ்சிபுரம் நியாய விலை கடை
பணியின் பெயர்Salesman, Packer
காலி பணியிடம்274
கல்வித்தகுதி 10th, 12th 
பணியிடம் காஞ்சிபுரம் முழுவதும் 
சம்பளம்Rs.6250 pm , 29000 plus allowances
ஆரம்ப  தேதி13.10.2022
கடைசி தேதி14.11.2022
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://drbtpt.in/
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் 

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

காஞ்சிபுரம்

நிறுவனம்:

தமிழ்நாடு நியாய விலை கடை

Kanchipuram Ration Shop பணிகள்:

  • நியாய விலை கடை விற்பனையாளர் – 153
  • நியாய விலை கடைகட்டுனர் – 80

மொத்தம் – 274

காஞ்சிபுரம் ரேஷன் கடை கல்வித்தகுதி:

நியாய விலை கடை விற்பனையாளர் – 12th முடித்திருக்க வேண்டும்.

நியாய விலை கடைகட்டுனர் – 10th முடித்திருக்க வேண்டும்.

மேலும் (தமிழ் மொழியை எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்)

மனுதாரர் பணி இடம் காலியாக உள்ள கிராமம் / வட்டத்தில் வசிபவராக இருக்க வேண்டும்.

காஞ்சிபுரம் ரேஷன் கடை வயது வரம்பு:

விண்ணப்பதரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி  அடைந்து இருக்க வேண்டும்.

TN Ration Shop age limit

காஞ்சிபுரம் விண்ணப்ப கட்டணம்:

நியாய விலை கடை விற்பனையாளர் – 150/-

நியாய விலை கடைகட்டுனர் – 100/-

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற பிட்படுத்தப்ப்பட்ட வகுப்புகளுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை..

காஞ்சிபுரம் சம்பளம்:

1st-year salary Rs.6250 pm in consolidated pay

2nd year onwards IDA 8600– 29000 plus allowances

விண்ணப்பிக்கும் முறை:

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை கீழ்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் வரும் 13.10.2022 முதல் 14.11.2022 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் அந்தந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Kanchipuram Ration Shop தேர்வு செய்யும் முறை:

  • குறுகிய பட்டியல் (Short Listing)
  • நேர்காணல் (Interview)

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Kanchipuram Ration Shop Important Notification Links:

Kanchipuram Ration Shop Online Application Form

Kanchipuram Ration Shop Notification Formnew

Official Website