கன்னியாகுமரி மாவட்ட கோவிலில் பாதுகாவலர் வேலை வாய்ப்பு! 106 காலி இடங்கள்

கன்னியாகுமரி மாவட்ட கோவிலில் பாதுகாப்பு காவலர் (Kaniyakumari Temple Security Job Vacancy) பணிக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 11.07.2020 முதல் 07.08.2020 வரை அஞ்சல் மூலமாக விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

பணிகள்:

பாதுகாவலர் பணிக்கு 106 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர் முன்னாள் படைவீரர் (Ex-serviceman) இருக்கவேண்டும். அல்லது முன் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

இந்த பணியில் சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் 61 வயதை பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளம் Rs.7,660/- வழங்கப்படும்.

முக்கியத்தேதி:

ஆரம்பதேதி: 11.07.2020

கடைசிதேதி: 07.08.2020

விண்ணப்பிக்கும் முறை:

கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 11.07.2020 முதல் 07.08.2020 வரை அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முகவரி:

முகவரி பற்றிய விவரங்களுக்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பார்க்கவும்.

Important  Links:

Notification LinkClick here!

Application form Link: Click here!