கன்னியாகுமரி ஆவின் பாலகத்தில் காலியாக உள்ள HVD, Technician (Refrigeration) & SFA போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இதற்கு 8த், 10த், 12த், மற்றும் ITI முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 03.03.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைப்பிரிவு: அரசு வேலை
பணிகள்:
- HVD – 01
- Technician (Refrigeration) – 01
- SFA – 09
கல்வித்தகுதி:
HVD:
HVD, Technician (Refrigeration) & SFA போன்ற பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
Technician (Refrigeration): 10த் முடித்திருக்க வேண்டும்.
SFA: ITI அல்லது +2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்:
- HVD – ரூ.19500 – 62000/-
- Technician (Refrigeration) -ரூ. 19500 – 62000/-
- SFA – ரூ.15700 – 50000/-
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 03.03.2021 தேதிற்குள் “The General Manager, Kaniyakumari District Cooperative Milk Producers Union Ltd, Nagercoil-629003” என்ற அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பதாரர்கள் தங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.
தேர்தெடுக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய தேதி:
கடைசி தேதி: 03.03.2021
பணியிடம்:
கன்னியாகுமரி
Important Links:
Notification PDF: Click here
Application Form: Click here