கன்னியாகுமரி அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் வேலை வாய்ப்பு!!

Kanniyakumari Annai Sathya Govt. Children Home -யில் காலியாக உள்ள Counselors பணிக்கு  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு Degree in Psychology, மற்றும் Masters Degree in Social Work  போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை 26/01/2021 தேதி முதல் 12/02/2021 தேதிற்குள் அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை  விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Counselors பணிக்கு 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Counselors பணிக்கு Degree in Psychology, மற்றும் Masters Degree in Social Work  போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு வயது வரம்பு பற்றிய தகவலை அறிய அதிகாரப்பூர்வ படிவத்தை காண வேண்டும்.

சம்பளம்:

Counselors பணிக்கு ஒரு வருகைக்கு Rs.1000/- ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 15/02/2021 தேதிக்குள்  அரசினர் குழந்தைகள் இல்லம், சபரி அணை அருகில், பறக்கின்கால், நாகர்கோவில்- 629001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பத்தை   விண்ணப்பிக்கலாம்.

தேர்தெடுக்கும் முறை:

நேர்காணல்

பணியிடம்:

கன்னியாகுமரி

முக்கிய தேதிகள்: 

ஆரம்ப தேதி: 26/01/2021

கடைசி தேதி: 12/02/2021

Important  Links:

Notification PDF and Application Form: Click Here!

Leave a comment