Kanyakumari DHS Refrigerator Mechanic Recruitment 2021 – கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் வேலைக்கு ஆட்சேர்ப்பதர்க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Consultant, Coordinator, Mechanic போன்ற பணிக்கு ஆட்கள் நிரப்பப்பட உள்ளனர். விருப்பமுள்ள நபர்கள் 27.10.2021 முதல் 05.11.2021 வரை தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Kanyakumari DHS Refrigerator Mechanic Recruitment 2021 – Full Details
நிறுவனம் | கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | Consultant, Coordinator, Mechanic |
காலி பணியிடம் | 03 |
கல்வித்தகுதி | ITI, Master Degree, Graduate |
பணியிடம் | கன்னியாகுமரி |
ஆரம்ப தேதி | 27/10/2021 |
கடைசி தேதி | 05/11/2021 |
அதிகாரப்பூர்வ வலைத்தளம் | https://kanniyakumari.nic.in |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
கன்னியாகுமரி
பாலினம்:
ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்:
District Health Society, Kanyakumari
Kanyakumari DHS பணிகள்:
District Quality Consultant பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
IT Coordinator பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
Refrigerator Mechanic பணிக்கு ஒரே ஒரு காலிப்பணியிடமும்,
மொத்தம் 03 காலிப்பணியிடங்கள் உள்ளன.
கீழே பணிகளுக்கான முழு விவரங்கள் இதோ…
Kanyakumari DHS கல்வி தகுதி:
பணியின் பெயர் | கல்வி தகுதி |
---|---|
District Quality Consultant | Dental/ Ayash/ Nursing/ Social Science/ Lift Science Graduate with Master Degree in Hospital Administration/Public Health /Health Management (Full-time equivalent) அனுபவம்: 2 years experience in Health Administration. |
IT Coordinator | MCA/BE/B.Tech with 1-year experience in the relevant field |
Refrigerator Mechanic | ITI certificate in Mechanic in Refrigeration and Air-conditioning (MRAC). அனுபவம்: One year of experience in handling Refrigeration and Air-conditioning. |
Kanyakumari DHS மாத சம்பள விவரம்:
- District Quality Consultant பணிக்கு மாதம் ரூ. 40, 000/- சம்பளமும்,
- IT Coordinator பணிக்கு மாதம் ரூ. 16, 500/- சம்பளமும்,
- Refrigerator Mechanic பணிக்கு மாதம் ரூ. 20,000/- வரை சம்பளமாக வழங்கப்படும்.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 40 முதல் அதிகபட்சம் 45 வயது வரை இருக்க வேண்டும்.
Namakkal DHS விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் தபால் மூலமாகவோ 05.11.2021 க்குள் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறார்கள்.
Namakkal DHS முக்கிய குறிப்பு:
விண்ணப்பங்கள் நேரிலோ/ விரைவு தபால் (Speed Post) மின்னஞ்சல் மூலமாகவோ வரவேவற்கப்படுகின்றன.
தேர்வு செயல் முறை:
- நேர்காணல்
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பக்கட்டணம்:
அனைத்து பிரிவினற்கும் விண்ணப்பக்கட்டணம் இல்லை.
Kanyakumari DHS சில நிபந்தனைகள்:
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலிலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுய விருப்பம் ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
Kanyakumari DHS விண்ணப்பிக்க வேண்டிய முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தின் தொடக்க தேதி | 27.10.2021 |
விண்ணப்பத்தின் கடைசி தேதி | 05.11.2021 |
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நலவாழ்வுச்சங்கம் (District Health Society) துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், அலுவலகம், கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் – 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.
Kanyakumari DHS Offline Application Form Link, Notification PDF 2021
Notification PDF | Click here |
Official Website | Click here |