கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் வேலை!! தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்!!

Kanyakumari District Court – கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 38 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த பணிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும். இதில் காலியாக உள்ள Gardener, Sanitary Worker, Sweeper, Watchman, Masalchi பணிக்கு விண்ணப்பதாரர்கள் 06/06/2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Kanyakumari District Court Recruitment 2021

நிறுவனம் கன்னியாகுமரி மாவட்ட நீதிமன்றம்
பணியின் பெயர் Gardener, Sanitary Worker, Sweeper, Watchman, Masalchi
பணியிடம் கன்னியாகுமரி
காலி இடங்கள் 38
கல்வித்தகுதி Read Write in Tamil
ஆரம்ப தேதி 18/04/2021
கடைசி தேதி 06/06/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணி இடம்:

புதுக்கோட்டை

பணிகள்:
Post Name Vacancies
Gardener 1
Sanitary Worker 3
Sweeper 5
Watchman 14
Masalchi 15
Total 38 Posts
கல்வி த்தகுதி:
Post Name Qualification
Gardener Read Write in Tamil
Sanitary Worker
Sweeper
Watchman
Masalchi
வயது வரம்பு:
Post Name Age Limit
Gardener Minimum 18 Years

Maximum 35 Years

Sanitary Worker
Sweeper
Watchman
Masalchi


சம்பளம்:

Post Name Salary
Gardener  Level – 1 Rs.15,700-50,000/- Per Month
Sanitary Worker
Sweeper
Watchman
Masalchi
விண்ணப்பக்கட்டணம்:

இந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பக் கட்டணத்தின் முழு விவரதையும்  லீங்கின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

தேர்வுசெயல் முறை:
  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 முக்கிய தேதி:
ஆரம்ப தேதி 18/04/2021
கடைசி தேதி 06/06/2021
Job Notification and Application Links
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here