Kanyakumari District Ration Shop யில் Sales Person, Packer போன்ற பணிகளுக்கு 53 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிக்கு SSLC, HSC போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08/07/2020 முதல் 10/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலை பிரிவு: அரசு வேலை
பணிகள்:
Sales Person – 46
Packer – 07
கல்வித்தகுதி:
இந்தப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் SSLC, HSC போன்ற படிப்புகளை முடித்திருக்க வேண்டும்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் Sales Person, Packer போன்ற பணிகளுக்கு 30 வயதிற்குள் இருக்கவேண்டும்.
சம்பளம்:
- Sales Person பணிக்கு மாதம் Rs.4300/- முதல் Rs.12000/- வரை வழங்கப்படும்.
- Packer பணிக்கு மாதம் Rs.3,900/- முதல் Rs.11,000/- வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 08/07/2020 முதல் 10/08/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
பணியிடம்: Kanyakumari
விண்ணப்பக் கட்டணம்:
- Sales Person Rs.150/-
- Packer Rs.100/-
முக்கிய தேதிகள்:
ஆரம்பதேதி: 08/07/2020
கடைசிதேதி: 10/08/2020
Important Links:
Notification Link: Click here!
Salesperson Application link: Click here!
Packer Application link: Click here!