MBA பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை! பல்வேறு காலிப்பணியிடங்கள்!!

KAPL Recruitment 2021 –  கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில்  ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு  காலிப்பணியிடங்கள் உள்ளன.  இதில் காலியாக உள்ள Consultant பணிக்கு விண்ணப்பதாரர்கள் 16.08.2021 கடைசி  தேதிக்குள் அஞ்சல்  மூலம்மாக  விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

KAPL Recruitment 2021 – For Consultant Posts  

நிறுவனம் கர்நாடக ஆண்டிபயாடிக்ஸ் & பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் நிறுவனம்
பணியின் பெயர் Consultant
காலி இடங்கள் பல்வேறு
பணியிடம் பெங்களூரு
கல்வித்தகுதி MBA
ஆரம்ப தேதி 05/08/2021
கடைசி தேதி 16/08/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

மத்திய அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு

நிறுவனம்:

Karnataka Antibiotics & Pharmaceuticals Limited (KAPL)

பணிகள்:

Consultant பணிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Consultant பணிக்கு MBA படித்திருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  1. Written Exam
  2. Certification Verification
  3. Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy General Manager – HR Department, KAPL House, Plot no 37, ARKA the Business Center, 2nd Phase, Peenya Industrial Area, Bengaluru – 58. 

முக்கிய தேதி:

ஆரம்ப தேதி  05/08/2021
கடைசி தேதி  16/08/2021

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here