Home 10th Jobs கரூரில் மாவட்டத்தில் சமையல்காரர் வேலை வாய்ப்பு!

கரூரில் மாவட்டத்தில் சமையல்காரர் வேலை வாய்ப்பு!

0
கரூரில் மாவட்டத்தில் சமையல்காரர் வேலை வாய்ப்பு!
Karur District DBCWO Recruitment 2020

Karur District (DBCWO) யில் Cook பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 04/09/2020 முதல் 18/09/2020 வரை அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Cook (Male) – 15

Cook (Female) – 6

பணிக்கு மொத்தம் 21 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்

வயது வரம்பு:

General Candidates பிரிவினர் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

BC & MBC/DNC பிரிவினர் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

SC, SC(A), ST & Destitute Widows of all Communities பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Cook பணிக்கு மாதம் Rs.15700/- வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 18/09/2020 தேதிக்குள்  அஞ்சல் மூலம் விண்ணப்பிக்காலம். விண்ணப்பிக்கும் அஞ்சல் முகவரியை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

தேவையான சான்றிதழ்கள்:

(i) ID proof

(ii) Proof of Date of Birth

(iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate

(iv) Caste and attested

பணியிடம்:

Karur, Tamil Nadu

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 04/09/2020

கடைசிதேதி: 18/09/2020 (05.45 PM)

Important Links :

Advt. Details: Click Here! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here