கரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில் 10த், 12த், டிகிரி படித்தவருக்கு வேலை வாய்ப்பு!

Karur District Recruitment 2021 கரூர் மாவட்ட சுகாதார சங்கத்தில்  காலியாக உள்ள 11 Medical Officer, Pharmacist, Senior Treatment Supervisor, Senior TB Laboratory Supervisor, Lab Technician, TB Health Visitor Posts போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th12thDMLTDegree in Science  முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ள நபர்கள் 11.11.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.

Karur DHS Pharmacist Recruitment 2021 – Full Details 

நிறுவனம்கரூர் மாவட்ட சுகாதார சங்கம் 
பணியின் பெயர்Lab Technician, Medical Officer, Pharmacist, Senior Treatment Supervisor, Senior Laboratory Supervisor, Health Visitor
காலி பணியிடம்11
கல்வித்தகுதி 10th12thDMLTDegree in Science
பணியிடம் கரூர்
ஆரம்ப  தேதி28/10/2021
கடைசி தேதி11/11/2021 at 5.00 PM 
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://karur.nic.in/
விண்ணப்பிக்கும் முறைஅஞ்சல்

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கரூர்

பாலினம்:

ஆண்கள், பெண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

District Health Society, Karur

கீழே பணிகளுக்கான முழு விவரங்கள் இதோ…

Karur District பணிகள்:

  • Medical Officer – 01 Post
  • Pharmacist – 01 Post
  • Senior Treatment Supervisor – 01 Post
  • Senior TB Laboratory Supervisor – 02 Post
  • Lab Technician – 05 Post
  • TB Health Visitor – 01 Post

மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Karur District கல்விதகுதி:

Medical Officer – MBBS

Pharmacist – B.Pharm, D.Pharm

Senior Treatment Supervisor – Bachelor Degree

Senior TB Laboratory Supervisor – DMLT, Graduate

Lab Technician – 10th, 12th, Diploma

TB Health Visitor – 10th, 12th, Degree in Science

Karur District மாத சம்பள விவரம்:

Medical Officer – ரூ. 40,000/-

Pharmacist – ரூ. 15,000/-

Senior Treatment Supervisor – ரூ. 15,000/-

Senior TB Laboratory Supervisor – ரூ. 10,000/-

Lab Technician – ரூ. 10,000/-

TB Health Visitor – ரூ. 5121/-

வயது வரம்பு:

அதிகபட்சம் 62 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Karur District விண்ணப்பிக்கும் முறை:

திறமை படைத்தவர்கள் வரும்  11/10/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குனர் மருத்துவப்பணிகள் (காசநோய்), (மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவமனை வளாகம்) சர்ச் கார்னர் அருகில் கரூர் – 639 001.

தேர்வு செயல் முறை:

  • நேர்காணல் 

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கரூர் மாவட்ட சுகாதார சங்கத்தின் முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் தொடக்க தேதி28.10.2021
விண்ணப்பத்தின் கடைசி தேதி11.11.2021 at 5.00 PM 

Job Notification and Application Links

Notification link
Click here
Official Website
Click here