கரூர் அரசு பள்ளி சத்துணவு துறையில் சமையல் உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேவை! 422 காலிப்பணியிடங்கள்!!

Karur District Noon Meal Organisers யில் Noon Meal Organizers, Cook Assistants போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 5th, 10th படிப்புகளை முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 18.09.2020 முதல் 30.09.2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைப்பிரிவு: அரசு வேலை

பணிகள்:

Noon Meal Organizers -158

Cook Assistants -263

போன்ற பணிகளுக்கு மொத்தம் 422 காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி:

Noon Meal Organizers – பணிக்கு 10th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Cook Assistants – பணிக்கு 5th படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு 18 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: 

விண்ணப்பதாரர்கள் Noon Meal Organizers, Cook Assistants போன்ற பணிகளுக்கு சம்பளம் பற்றிய முழு விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து karur.nic.in மின்னஞ்சலை பயன்படுத்தி 30.09.2020 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இதில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுப்பர்.

பணியிடம்:

கரூர், தமிழ்நாடு

முக்கிய தேதிகள்:

ஆரம்பதேதி: 18.09.2020

கடைசிதேதி: 30.09.2020

Important Links :

Apply Online: Click Here! 

Official Notification Pdf: Click Here! 

Official Website: Click Here! 

Leave a comment