Karur District Recruitment 2021 – கரூரில் காலியாக உள்ள Accounts Assistant, Data Processing Assistant, Coordinator, Sanitary Worker, ANM போன்ற பணிக்கு ஆட்சேர்ப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப்பணிக்கான பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. இந்தப்பணிகளுக்கு 10th, Master Degree, Tally முடித்திருக்க வேண்டும். விருப்பமுள்ள நபர்கள் 15.09.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
Karur District Recruitment 2021 – Full Details
நிறுவனம் | கரூர் மாவட்ட சுகாதார சங்கம் |
பணியின் பெயர் | Accounts Assistant, Data Processing Assistant, Coordinator, Sanitary Worker, ANM |
பணியிடம் | கரூர் |
காலி இடங்கள் | 15 |
கல்வி தகுதி | 10th, Master Degree, Tally |
ஆரம்ப தேதி | 10.09.2021 |
கடைசி தேதி | 15/09/2021 at 5.00 PM |
விண்ணப்பிக்கும் முறை | அஞ்சல் |
வேலைப்பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலை
பணியிடம்:
கரூர்
நிறுவனம்:
Karur District Health Society
பணிகள்:
- Block Account Assistant – 01 Post
- Data Processing Assistant – 01 Post
- IT Coordinator – 04 Post
- Sanitary Worker – 07 Post
- ANM – 01 Post
- District Quality Consultant – 01 Post
மொத்தம் 15 காலிப்பணியிடங்கள் உள்ளன.
Karur District கல்விதகுதி:
- Block Account Assistant – B.Com, Tally
- Data Processing Assistant – B.Sc, BCA, Typing
- IT Coordinator – B.E, B.Tech, MCA
- Sanitary Worker – 8th
- ANM – 10th
- District Quality Consultant – Master Degree
Karur District மாத சம்பள விவரம்:
- Block Account Assistant – ரூ. 12,000/-
- Data Processing Assistant – ரூ. 15,000/-
- IT Coordinator – ரூ. 16,500/-
- Sanitary Worker – ரூ. 5,121/-
- ANM – ரூ. 11,000/-
- District Quality Consultant – ரூ. 40,000/-
வயது வரம்பு:
District Quality Consultant பணிக்கு அதிகபட்சம் 45 வயதும்,
மற்ற பணிக்குகளுக்கு குறைந்தபட்சம் 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Karur District விண்ணப்பிக்கும் முறை:
திறமை படைத்தவர்கள் வரும் 15/09/2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்
அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், கரூர் மாவட்டம், கரூர்-639 007.
கரூர் மாவட்ட சுகாதார சங்கத்தின் முக்கிய தேதிகள்:
Start Date | 10.09.2021 |
Last Date | 15.09.2021 at 5.00 PM |
Karur District Health Society Offline Application Form Link, Notification PDF 2021
Notification PDF | Click here |
Official Website | Click here |