மாதம் ரூ. 16,500/- ஊதியத்தில் பணிபுரியலாம்!! உடனே அப்பளை பண்ணுங்க!!

Karur District Recruitment 2021 – கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள MTS, Nurse, Assistant & IT Co-Ordinator பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 15.09.2021 தேதிற்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Karur District Recruitment 2021 – For Nurse Posts 

நிறுவனம் கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்
பணியின் பெயர் MTS, Nurse, Assistant & IT Co-Ordinator
பணியிடம்  கரூர் மாவட்டம்
காலிப்பணியிடம்  15
ஆரம்ப தேதி 03/09/2021
கடைசி தேதி 15/09/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு  அரசு வேலை

பணியிடம்:

கரூர் மாவட்டம்

Karur District பணிகள்:

  • District Quality Consultant – 01 Post
  • Data Processing Assistant – 01 Post
  • IT Co-Ordinator – 01 Post
  • Block Account Assistant – 01 Post
  • ANM – 07 Post
  • Multi-Purpose Worker – 04 Post

இங்கு மொத்தம் 15 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Karur District கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

District Quality Consultant – PG (Hospital Administration/Public Health Management) + 2 years experience.

Data Processing Assistant – B.Sc (CS) or BCA or Any Degree + PGDCA

IT Co-Ordinator – MCA/BE/B.Tech + 1-year experience

Block Account Assistant – B.Com

ANM – ANM

Multi-Purpose Worker – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

Karur District சம்பளம்:

  • District Quality Consultant – ரூ.40,000/-
  • Data Processing Assistant – ரூ.15,000/-
  • IT Co-Ordinator – ரூ.16,500/-
  • Block Account Assistant – ரூ.12,000/-
  • ANM – ரூ.11,000/-
  • Multi-Purpose Worker – ரூ.5,121

வயது வரம்பு:

குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Karur District நிபந்தனைகள்‌:

  1. இந்த பதவி முற்றிலும்‌ தற்காலிகமானது.
  2. எந்த ஒரு காலத்திலும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படமாட்டாது.
  3. பணியில்‌ சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல்‌ கடிதம்‌ அளிக்க வேண்டும்‌.

Karur District விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் கீழே உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து 15-09-2021 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Karur District அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி :

நிர்வாக செயலாளர்‌ / துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌ மாவட்ட நல வாழ்வு சங்கம்‌ (டியர்‌ 112விம்‌ 8௦0௦0) மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, கரூர்‌ மாவட்டம்‌, கரூர்‌-639 007.

Karur District தேர்வு செயல் முறை:

  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Karur District முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி  03/08/2021
கடைசி தேதி  15/09/2021

Job Notification and Application Links 

Notification link & Application Form
Click here
Official Website
Click here