தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வேலை வாய்ப்பு!

Karur District Recruitment 2022  – கரூர்‌ மாவட்டத்தில்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின்‌ கீழ்‌ ஊராட்சி ஒன்றியங்களில்‌ உள்ள கிராம தொகுப்புகளுக்கு கீழ்காணும்‌ தகுதிகளின்‌ படி மாதம்‌ ரூ. 12,000/- ஊதியத்தில் 06 காலிப்பணியிடங்களுடன்  வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் அஞ்சல் மூலம்  விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Karur District Recruitment 2022 – Full Details 

நிறுவனம்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

பணியின் பெயர் வட்டார ஒருங்கிணைப்பாளர்
பணியிடம் கரூர் மாவட்டம்
காலிப்பணியிடம் 06
சம்பளம் Rs. 12,000/-PM 
கல்வித்தகுதி Degree 
ஆரம்ப தேதி17.09.2022
கடைசி தேதி 26.09.2022
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்
அதிகாரப்பூர்வ வலைத்தளம் https://karur.nic.in/

வேலைப்பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

பணியிடம்:

கரூர் மாவட்டம்

கீழே இந்த பணிக்கான முழு தகவல்களை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணிகள்:

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 06 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Bank Coordinators கல்வி தகுதி:

ஏதேனும் பட்டப் படிப்பில் தேர்ச்சி மற்றும் 6 மாதம் கணணி சான்றிதழ் படிப்பு முடித்து இருக்க வேண்டும்.

அனுபவம்:

குறைந்தபட்சம் 02 ஆண்டுகள் இது போன்ற திட்டங்களில் பணிபுரிய அனுபவம் இருத்தல் வேண்டும்

மாத சம்பளம்:

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மாதம் ரூ. 12000/- சம்பளமாக வழங்கப்படும்.

Bank Coordinators வயது வரம்பு:

31.08.2022 தேதியின்படி அதிகபட்சம் 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி:

திட்ட இயக்குநர்‌, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்‌, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம் கரூர்.

விண்ணப்பிக்கும் முறை:

அலுவலகத்திற்கு 26.09.2022 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பிட தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பத்தின் ஆரம்ப தேதி 17.09.2022
விண்ணப்பத்தின் கடைசி தேதி 26.09.2022

Job Notification and Application Links

அப்ளை லிங்க்
Click here
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Click here
அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here