SSLC & HSC படித்தவர்களுக்கு கரூரில் வேலை நிச்சயம்!

கரூர் KVR HOTELS தனியார் நிறுவனத்தில் Electricians, STORE KEEPER, House keeping போன்ற பணிகளுக்கு ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப்பணிகளுக்கு SSLC & HSC படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணபிக்கலாம்.

நிறுவனம்: KVR HOTELS

வேலை பிரிவு: தனியார் வேலை

பணியிடம்: Karur

பாலினம்:

Electricians & STORE KEEPER: ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

House keeping: ஆண்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

பணிகள்:

Electricians – 1

STORE KEEPER – 1

House keeping – 4

போன்ற பணிகளுக்கு மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் உள்ளது.

கல்வித்தகுதி:

Electricians – பணிக்கு National Trade Certificate (NTC) & Above – Electrician சான்றிதல்கள் இருக்க வேண்டும்.

STORE KEEPER – பணிக்கு HSC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

House keeping – பணிக்கு SSLC & Above படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Experience:

Electricians – பணிக்கு 4 அல்லது 5 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

STORE KEEPER – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

House keeping – பணிக்கு 1 வருடமாவது முன்னனுபவம் இருக்க வேண்டும்.

Electricians: 

Skills: Electrician Domestic Solutions

STORE KEEPER:

Skills: Food Server

House keeping:

Skills: Housekeeping Attendant (Manual Cleaning)

வயது வரம்பு:

Electricians – பணிக்கு 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

STORE KEEPER – பணிக்கு 30 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

House keeping – பணிக்கு 25 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

Electricians – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

STORE KEEPER – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

House keeping – பணிக்கு மாதம் Rs.10,000 முதல் Rs.15,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும். பிறகு “Candidate Login” என்ற பட்டனை கிளிக் செய்து Login செய்து கொள்ளவேண்டும். பிறகு அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி அப்பளை செய்ய வேண்டும்.

முக்கிய தேதிகள்:

Posted Date: 20-08-2020

Open Until : 25-08-2020

Apply Link:

விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அப்பளை செய்ய வேண்டும்.

Online Application Links: 

Electricians Job Application Link: Click Here! 

STORE KEEPER Job Application Link: Click Here! 

House keeping Job Application Link: Click Here!