Operator பணிக்கு ITI, Diploma முடித்தவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!!

KELTRON Recruitment 2021 – கேரளா மாநில மின்னணு மேம்பாட்டு கழகத்தில் புதிய வேலை அறிவிப்பு வெளியாகியுள்ளது. தங்களுக்கு சேர விருப்பம் இருந்தால் மட்டும்  உடனே விண்ணப்பங்களை தெளிவாக படித்து கொண்டு  விண்ணப்பியுங்கள். இந்த Engineer, Operator, Technical Assistant பணிக்கான முழு தகவல்களும்  கீழே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணபிக்கலாம்.

KELTRON Recruitment 2021 – Full Details 

நிறுவனம் கேரள மாநில மின்னணு மேம்பாட்டு கழகம் (KELTRON)
பணியின் பெயர் Engineer, Operator, Technical Assistant
பணியிடம்  பெங்களூரு, திருவனந்தபுரம்
காலிப்பணியிடம்  18
கல்வித்தகுதி  B.EB.TechITIDiploma
ஆரம்ப தேதி 01/10/2021
கடைசி தேதி 11/10/2021
விண்ணப்பிக்கும் முறை அஞ்சல்

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

பெங்களூரு, திருவனந்தபுரம்

நிறுவனம்: 

Kerala State Electronics Development Corporation Limited (KELTRON)

பணிகள்:

Post Name Place of Posting Vacancies
Engineer Bangalore, Trivandrum 9
Operator Trivandrum 2
Technical Assistant 7
மொத்தம்   18 காலிப்பணியிடங்கள் 

கல்வி தகுதி:

பணிகள் கல்வி தகுதி
Engineer i. BE/B Tech in Electronics & Communication/ Electronics & Instrumentation/ Electronics Engineering

ii. M.Tech- Knowledge in high precision electronic hardware development and embedded software development, testing, and debugging of electronic hardware in various conditions.

iii. BE/B Tech in Electronics/ ECE/E&TC/ E&I/E & E/ Instrumentation and Control Engineering(ICE)

Operator ITI Fitter
Technical Assistant Three-year full-time Diploma in Electronics Engineering with 60% marks

வயது வரம்பு:

அதிகபட்சம் 36 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்கள் இந்த பணிக்கு சம்பளம் பற்றி தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் சரிபார்க்கவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 11/10/2021 கடைசி தேதிற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக்கட்டணம்:

இந்த General/ OBC பிரிவிற்கு  ரூ. 300/- விண்ணப்பக்கட்டணமாக  இருத்தல் வேண்டும்.

இந்த SC/ST/PWD/Ex-Serviceman பிரிவிற்கு  விண்ணப்பக்கட்டணம் இல்லை.

முக்கிய தேதிகள்:

ஆரம்ப தேதி 01/10/2021
கடைசி தேதி  11/10/2021

Job Notification and Application Links

Notification link & Apply Link
Click here
Official Website
Click here